இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சரியா? - எஸ்.இராதாகிருஷ்ணன்

படம்
ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது நெடுங்காலமாக் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என சொல்லப்பட்டு வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்திலும் அதே வார்த்தையை அதிமுக பயன்படுத்துகிறது. இது குறித்து வழக்கறிஞர் எஸ்.ராதாகிருஷ்ணன் சொல்வது கவனிக்கப்பட வேண்டியதும் கூட. அப்படி என்ன சொன்னார் அவர்.? ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சரியா? எடப்பாடி பழனிச்சாமி நேற்று புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் கலந்துக் கொண்ட உத்தமர் காந்தியாரின் 150வது கொண்டாட்டத்தைக் குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்துப் பேசியது சரியான நிலைப்பாடு இல்லை. ஈழத்தில் இருந்து 1980களில் வந்த அகதிகள் இந்தியாவில் பிரஜா உரிமையோடு தங்க விரும்பினால் அவசியம் இந்திய அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் மத்திய அரசு, ஈழ அகதிகள்  இலங்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால் தங்கிய கட்டணம் (staying charges) மத்திய அரசு வசூலிக்காமல் அவர்களை எளிமையாகவும் நிம்மதியாகவும் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஈழத்