சலக் எருது ஜல்லிக்கட்டு
இந்த ஜல்லிகட்டை தெரியுமா? சலக் எருது ஜல்லிக்கட்டு. பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால் திருமா மெய் தீண்டலர். கலித்தொகை ஜல்லிக்கட்டு..இதை அறியாதவர்கள் உலகளவில் இன்று எவரும் இல்லை என்பது பட்டவர்த்தனமான உண்மை. ஆனால் விதவிதமா ஜல்லிக்கட்டுகள் உண்டென்பதையும் கேள்விப்பட்டிருக்கும் நாம் அவைகளை அறிந்துகொள்ள துளியும் முற்பட்டதில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மை. அப்படி பலரால் மறக்கப்பட ஒரு ஜல்லிக்கட்டுதான் இந்த சலக் எருது ஜல்லிக்கட்டு. கிட்டத்தட்ட காளைக்கும் காளையர்க்கும் இடையான ஒரு பலப்பரீட்சை தான் இந்த சலக் எருது. காலமாற்றத்தால் இழந்...