ஆணா ?பெண்ணா ?

கட்டிலிலே ஆடவன்தான் ஆதிக்கமா?-இந்த ஆதிக்கத்தால் சமஉரிமை பாதிக்குமா? இயற்கை நம்மை இப்படியும் சோதிக்குமா?-இதை பின்தொடர்ந்தால் இந்த உலகம் சாதிக்குமா? சரிபாதி பெண்ணென்ற நிலை வேண்டுமே-அதை சரித்துப் பேசிடாத தலை வேண்டுமே சரிபாதி தரமறுத்து சண்டையிடும் மனிதா? அவள் சரிபாதி இல்லையெனில் உயிர்வாழ்வது எளிதா? உறுப்பில் பிரிவினையா? உணர்வில் பிரிவினையா? அடுப்பென்ன விறகென்ன இணைந்தால்தான் வாழ்வு அதுகூட புரியாவிடில் ....... இப்படியே சாவு.... -பாம்பன்.மு.பிரசாந்த் அழியாத எண்ணங்களால் மனதில் நிலையாக வாழுகின்ற கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் மிகக்குறைந்த விலையில் 35 ரூபாய் மட்டுமே... ...