இடுகைகள்
சாத்தான்குளம் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் - முதல்வர் அதிரடி அறிவிப்பு | ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வானத்தில் மீனா? மீன் மழை மர்மம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கொடுக்குற தெய்வம் கூரையப்பிச்சிக்கிட்டா கொடுக்கும்” என்கிற பழஞ்சொலவடைகள் கேள்விப்பட்டதுண்டா?. ஒருவீட்டுக்கு கொடுக்க வேண்டுமென்றால் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கலாம். ஒரு ஊருக்கே கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு வானம்தான் கூரை. ஆம் வானம் கிழிந்து வந்துவிழுந்தால் பொருட்கள் என்னென்னவாக இருக்கும். கொஞ்சம் நல்ல மெத்மெத்தென்ற பஞ்சுமேகம், ஜில்லென்ற தண்ணீர், முப்பத்து முக்கோடி கிரண,கிம்புருட, தேவ,அசுரர்கள். கண்ணுக்குமுன்னே ரோட்டில் கைலாய எஃபெக்ட் என இத்யாதி இத்யாதிகளாக இன்னும் என்னென்னவெல்லாமோ வரலாம். ஆனால் இங்கே மீன் வந்திருக்கிறது. அப்படியா மீன் கூட வருமா? என்ன இது புதுக்கதை என்கிறீர்களா. புதுக்கதை எல்லாம் இல்லை. இது ரொம்பப் பழைய கதை. இப்போது ஆந்திராவில் பெய்திருக்கும் மீன் மழையால் புதுப்பிக்கப்பட்ட கதை. அப்படியென்றால் இது எப்படிச்சாத்தியம். பறவைகள் விழுந்தால் கூட எதோ வானத்தில் பறந்த்போது மேகத்தில் மாட்டிக்கொண்டு இப்போது விழுந்திருக்கிறது என்று கதை கட்டிக்கொள்ளலாம். ஆனால் பறக்கவும் முடியாத இவைகள் எப்படி வானத்தில் இருந்து விழுகின்றன. இவை மட்டுமல்ல என்னென்னவோ விழுந...
தேசம்மா என்னும் திணைநிலத்தேவை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தேசம்மா ( சிறுகதைகள் )... வெளியீடு - காலச்சுவடு என்ன சொல்லித் தொடங்குவது உங்களோடு..? க.அரவிந்த்குமார் என்று ஒருவர். ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர்கள் ஜோ டிக்ரூஸ், என்.ஸ்ரீராம், இரா.முருகவேள், ஷாஜி, நக்கீரன் கோபால் மற்றும் திட்டமிட்டபடி திடீரென்று திருமாவளவன் என அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்து நேற்று (04.01.2020) அந்த நூலை வெளியிட்டனர். கூடவே அவருக்கு முக்கியமானவர்களும், அவரை முக்கியமானவராகக் கருதுபவர்களும் வந்திருந்தார்கள். இவ்வளவுதான் செய்தி... என் அன்புள்ள அண்ணன் என்பதற்காகவும், அவரது ஆழஅகன்ற வாசிப்பைப் பலமுறை ஆச்சரியத்தோடு பார்த்தவன் என்ற முறையிலும் நானும் விழாவுக்குச் சென்று வந்தேன். அது அவருக்காக. ஆனால்...இந்தப் பதிவு இந்தப் பதிவு முற்றிலுமாக அவர் நீங்கலானது. அவருக்கும் தேசம்மாவுக்கும் இருக்கும் தொடர்பு இந்தப் பதிவில் ஆட்டத்துக்கு இல்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இந்தப் பதிவு தேசம்மாவுக்கும், எனக்கும், உங்களுக்கும் மட்டுமானது. மொத்தத்தில், இது தேசம்மாவைச் சொல்லும் பதிவு கிடையாது. தேசம்மா உணர்த்தும் தேவையைச் சொல்லும் ...
ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சரியா? - எஸ்.இராதாகிருஷ்ணன்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது நெடுங்காலமாக் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என சொல்லப்பட்டு வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்திலும் அதே வார்த்தையை அதிமுக பயன்படுத்துகிறது. இது குறித்து வழக்கறிஞர் எஸ்.ராதாகிருஷ்ணன் சொல்வது கவனிக்கப்பட வேண்டியதும் கூட. அப்படி என்ன சொன்னார் அவர்.? ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சரியா? எடப்பாடி பழனிச்சாமி நேற்று புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் கலந்துக் கொண்ட உத்தமர் காந்தியாரின் 150வது கொண்டாட்டத்தைக் குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்துப் பேசியது சரியான நிலைப்பாடு இல்லை. ஈழத்தில் இருந்து 1980களில் வந்த அகதிகள் இந்தியாவில் பிரஜா உரிமையோடு தங்க விரும்பினால் அவசியம் இந்திய அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் மத்திய அரசு, ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால் தங்கிய கட்டணம் (staying charges) மத்திய அரசு வசூலிக்காமல் அவர்களை எளிமையாகவும் நிம்மதியாகவும் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஈ...
ayodhya verdict | 1045 பக்க அயோத்தி தீர்ப்பின் சுருக்கமான வடிவம் | |Pamb...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
SaveSurjith: A National cowardice
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

Fortunately or unfortunately. Do you live in a dark room for a day? If yes, now just think that you are at the age of 2. It’s unimaginable. Now add, that is not a room, it is a Borewell of depth above 300ft. The State and central rescue forces are trying to save you but everything is happening at the top land. You are alone inside for more than 60 hours. It’s really a hard thing to empathy ourselves to that position. But it became true now near you. Nadukkaattampatti a tiny village of manapparai taluk, Trichy is the talk of the nation right now. A 2-year-old kid named sujith Wilson fell into a bore well on Friday ( 25.10.19 ) evening at 5.45 pm. After completing 48 hours of rescue efforts, till now ( 27.10.19 ) everyone in and around the spot is waiting with a single expectation about the safe rescue of sujith. But actually the ongoing rescue operations are appreciable when we see these an all fro...