என்னதான் நினைத்தான் எட்டய புரத்தான்.#௦௩ (#03) மீண்டும் அனைவருக்கும் வணக்கம். எதிர்பாராத அளவிற்கு ஆதரவு நல்கும் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னதான் நினைத்தான் எட்டய புரத்தான் தொடரில் 3வது கட்டுரையாக வையத் தலைமை கொள் என்கிற வீரியமிக்க சொல்லில் பாரதி விதைக்க நினைத்தது குறித்து. யாரைத் தலைவனாக்க யாருக்கும் தெரியாது தலைவரென்றால் யாரென்று தலைவருக்கும் தெரியாது எப்படியும் இயக்கமுண்டு எப்படியோ தெரியாது இருந்தாலும் வாழ்கின்றோம் ஏனென்று தெரிyathu ...
புதியன விரும்பு “பழையன கழிதலும் புதியன புகுதலும் ” என்பது நன்னூல் விதி . இந்த விதியின் பொருளாக அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு புதியவைகள் வரவேண்டும் என் பதா ம். ஆதிகாலந் தொட்டே தமிழர் மரபு என்தாவ்ன்றையும் அழித்து புதுமை படைக்க சொன்னதே கிடையாது.. என்னடா இது ? ஏதோ பழைய புராணம் பாடத் தொட ங் குகி றானே என்று என்ன வேண்டாம். உண்மையில் பழமையும் புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை ஒன்றும் அல்ல. வெகு நாட்களாகவே எனக்கு பாரதியின் ஆத்திசூடி வரிகளை தலைப்பாக்கி கட்டுரை எழுத வேண்டும் என்கிற ஆசையொன்று உள்நெஞ்சை அரித்துக்கொண்டே இருந்தது. அந்த வகையில் ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைக்கு நீங்கள் தந்த ஆதரவை எண்ணி பாரதிக்கு நன்றிகளை காணிக்கையாக்கி கொள்கிறேன். தொடர்ந்து இதேபோல்...
தமிழ்நாடு திருவள்ளுவர் காலை இலக்கிய மன்றம் நடத்திய கவியரங்கில் இடபெற்ற மது செய்யும் மாயம் என்ற தலைப்பிலான கவிதை .. மது செய்யும் மாயம் தமிழ் வணக்கம் : தமிழே ..!! நீ இல்லாமல் எப்படி நான் தனித்திருப்பேன் நீ இல்லாது போனால் நான் தவித்திருப்பேன் தேடியெனும் உனைக்கற்று களித்திருப்பேன் - அந்த தேவாமிர் தம்போலே இனித்திருப்பேன் ... உச்சப்புகழ் பெற்றுலகம் மெச்சத்தகு அ...
கருத்துகள்
கருத்துரையிடுக