புதியன விரும்பு
புதியன விரும்பு “பழையன கழிதலும் புதியன புகுதலும் ” என்பது நன்னூல் விதி . இந்த விதியின் பொருளாக அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு புதியவைகள் வரவேண்டும் என் பதா ம். ஆதிகாலந் தொட்டே தமிழர் மரபு என்தாவ்ன்றையும் அழித்து புதுமை படைக்க சொன்னதே கிடையாது.. என்னடா இது ? ஏதோ பழைய புராணம் பாடத் தொட ங் குகி றானே என்று என்ன வேண்டாம். உண்மையில் பழமையும் புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை ஒன்றும் அல்ல. வெகு நாட்களாகவே எனக்கு பாரதியின் ஆத்திசூடி வரிகளை தலைப்பாக்கி கட்டுரை எழுத வேண்டும் என்கிற ஆசையொன்று உள்நெஞ்சை அரித்துக்கொண்டே இருந்தது. அந்த வகையில் ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைக்கு நீங்கள் தந்த ஆதரவை எண்ணி பாரதிக்கு நன்றிகளை காணிக்கையாக்கி கொள்கிறேன். தொடர்ந்து இதேபோல்...

கருத்துகள்
கருத்துரையிடுக