ஏழையின் சிரிப்பில்

ஏழையின் சிரிப்பில்
இறைவன் உள்ளான்..

உண்மைதான்..ஆனால்
இங்கே
ஏழை சிரிக்கவும் வாய்ப்பில்லை.
ஆக,
இறைவன் இருக்கவும் வாய்ப்பில்லை
                        
                                கவி. மோகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

மது செய்யும் மாயம்