வையத் தலைமை கொள்
என்னதான் நினைத்தான் எட்டய புரத்தான்.#௦௩ (#03) மீண்டும் அனைவருக்கும் வணக்கம். எதிர்பாராத அளவிற்கு ஆதரவு நல்கும் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னதான் நினைத்தான் எட்டய புரத்தான் தொடரில் 3வது கட்டுரையாக வையத் தலைமை கொள் என்கிற வீரியமிக்க சொல்லில் பாரதி விதைக்க நினைத்தது குறித்து. யாரைத் தலைவனாக்க யாருக்கும் தெரியாது தலைவரென்றால் யாரென்று தலைவருக்கும் தெரியாது எப்படியும் இயக்கமுண்டு எப்படியோ தெரியாது இருந்தாலும் வாழ்கின்றோம் ஏனென்று தெரிyathu ...
கருத்துகள்
கருத்துரையிடுக